கவுன்சலிங் எனப்படும் வழிகாட்டுதல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத் துறையில் முறையான படிப்பை நான் எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

கவுன்சலிங் எனப்படும் வழிகாட்டுதல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத் துறையில் முறையான படிப்பை நான் எங்கு படிக்கலாம்?ஏப்ரல் 21,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவெங்கும் இத் துறைப் படிப்புகளை பல நிறுவனங்கள் நடத்துகின்றன. ஆனால் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைப் பிரிவில் பட்ட மேற்படிப்பை உங்களுக்கு அண்மையிலுள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் நேரடிப் படிப்பாக நடத்துகிறது.

பட்டப்படிப்பு ஒன்றில் நீங்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் இதில் சேரலாம். பெண்களுக்கான சிறப்புப் பல்கலைக்கழகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us