இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் ஹாஸ்பிடாலிடி மற்றும் உணவு தொடர்பான படிப்புகள் பட்டமேற்படிப்பாகத் தரப்படுகிறதா? | Kalvimalar - News

இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் ஹாஸ்பிடாலிடி மற்றும் உணவு தொடர்பான படிப்புகள் பட்டமேற்படிப்பாகத் தரப்படுகிறதா? ஏப்ரல் 13,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆமாம் தரப்படுகின்றன. டயடிக்ஸ்  புட் சயின்ஸ் மேனேஜ்மெண்ட் பிரிவில் பட்ட மேற்படிப்பும் ஹாஸ்பிடாலிடி அட்மினிஸ்டிரேசனில் பட்ட மேற்படிப்பும் தரப்படுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us