சுரங்கத் துறையில் பி.எச்டி., எனப்படும் ஆய்வை எதில் மேற்கொள்ள முடியும்? | Kalvimalar - News

சுரங்கத் துறையில் பி.எச்டி., எனப்படும் ஆய்வை எதில் மேற்கொள்ள முடியும்?ஏப்ரல் 13,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

தான்பாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் யுனிவர்சிடி என்னும் பல்கலைக்கழகத்தில் சுரங்கத் துறையில் பி.எச்டி., செய்யலாம்.

எரிபொருள், சுரங்கம், மினரல், பெட்ரோலியம், மைனிங் மெசினரி என அரிய துறைகளில் பி.எச்டி.,யை மேற்கொள்ளும் வாய்ப்பை இப் பல்கலைக்கழகம் தருகிறது. 2008ம் ஆண்டிற்கான படிப்புகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. உதவித் தொகையோடு கூடிய ஆய்வுப் படிப்புகள் இவை.

முழு விபரங்களை http://www.ismdhanbad.ac.in என்னும் தளத்தில் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us