கிருஷ்ணா காந்தா ஹான்டிக் மாநில திறந்த நிலை பல்கலைகழகம் | Kalvimalar - News

கிருஷ்ணா காந்தா ஹான்டிக் மாநில திறந்த நிலை பல்கலைகழகம்

எழுத்தின் அளவு :

இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம் கிருஷ்ணா காந்தா ஹான்டிக் மாநில திறந்த நிலை பல்கலைகழகமாகும்.  மாநிலத்தில் இது 14வது திறந்த நிலை பல்கலைகழகமாகும். ௦2006 ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி  இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. 

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஏ.,
பி.காம்.,
பி.ஏ., மாஸ் கம்யூனிகேஷன்
பி.சி.ஏ.,
பி.பி.ஏ.,

டிப்ளமோ மற்றும் சான்றிதழ் பாடப்பிரிவுகள்:
டூரிசம்
டூரிசம் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனஜ்மென்ட்
டீ மேனஜ்மென்ட்
பெட்ரோலியம் ரிலேடேட் டவுன்ஸ்ட்ரீம் இண்டஸ்ட்ரிஸ்
டெக்ஸ்டைல் ரிலேடேட் இண்டஸ்ட்ரிஸ்
கேஸ் கிராக்கர் ரிலேடேட் டவுன்ஸ்ட்ரீம் இண்டஸ்ட்ரிஸ்
வெர்மின் டெக்னாலஜி
தோட்டக்கலை
செரிகல்ச்சர்
பிசிகல்ச்சர்
மஷ்ரூம் புரொடக்சன்
லேபாரடோரி டெக்னிசியஸ்
இ.சி.ஜி டெக்னாலஜி
ரேடியோகிரபி
ஹார்ட்வேர் அண்ட் நெட்வொர்கிங்
ஹாண்டிகிராப்ட்
நர்சரி மேனஜ்மென்ட்
ப்ளோரிகல்ச்சர் அண்ட் மார்க்கெட்டிங்
புட் புராசசிங் அண்ட் மார்க்கெட்டிங்
புரூட் புராசசிங் அண்ட் மேனஜ்மென்ட்
பிராய்லர் பார்மிங்
லேயர் பார்மிங்
பிக்கரி பார்மிங்
கிராபிக்ஸ் டிசைன்
கம்பியூடரைஸ்டு இமேஜ் புராசசிங்

மேலும் விவரங்களுக்கு:
ஹவுஸ்பெட் காம்ப்ளக்ஸ்
லாஸ்ட் கேட், டிஸ்பூர்
கவுகாத்தி - 781006
தொலைபேசி: (0361) 2235971, 2235642
பேக்ஸ்: (0361) 2235398
இ-மெயில்: contact@kkhsou.org
வெப்சைட்: http://www.kkhsou.org

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us