பி.பார்ம் முடிப்பவருக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன? | Kalvimalar - News

பி.பார்ம் முடிப்பவருக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன? ஏப்ரல் 07,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

பி.பார்ம் முடிக்கவிருக்கும் நீங்கள் செல்லக் கூடிய வேலைகள் இவை தான். பார்மசிஸ்ட், டிரக் தெரபிஸ்ட், ஹாஸ்பிடல் டிரக் கோ ஆர்டினேட்டர், ஹெல்த் இன்ஸ்பெக்டர், பிரிஸ்கிரிப்சன் பிரிபரேட்டர், டிரக் இன்ஸ்பெக்டர், கெமிக்கல்/டிரக் இன்ஸ்பெக்டர், கெமிக்கல்/டிரக் டெக்னீசியன், ரிசர்ச் ஆபிசர், பாதாலஜிக்கல் லேப் அசிஸ்டன்ட்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us