நிதி மேலாண்மை முடித்திருக்கும் நான் அடுத்ததாக பொருட்கள் சந்தை, அதாவது கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன்.எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

நிதி மேலாண்மை முடித்திருக்கும் நான் அடுத்ததாக பொருட்கள் சந்தை, அதாவது கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன்.எங்கு படிக்கலாம்?மார்ச் 01,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

மும்பையிலுள்ள வெலிங்கர் மேனேஜ்மெண்ட் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம் இதில் 3 மாத சிறப்பு டிப்ளமோ படிப்பைத் தருகிறது.
இந்தப் படிப்புக்கு எம்.பி.ஏ. முடித்திருப்பவர் விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

தொடர்பு முகவரி
Welingkar Institute of Manage ment Development & Research,
L Napoo Road, Near Matunga
(Central Rly.), Mumbai 400 019.
Call 24178300 Ext: 450/ 460/ 203

இன்டர்நெட் முகவரி: www.welingkar.org

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us