எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிப்பவருக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கின்றன? | Kalvimalar - News

எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிப்பவருக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கின்றன? ஜனவரி 25,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

மைக்ரோபயாலஜி படித்து முடிக்கவிருக்கும் உங்களது அண்ணன் மகள் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றலாம். உணவு
நிறுவனங்களிலும் ஓட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனங்களிலும் ஆய்வகங்களிலும் பரிசோதனை நிலையங்களிலும், உணவு மற்றும் பார்மாசூடிக்கல் நிறுவனங்களிலும் சிறப்பான வேலைகளைப் பெற முடியும். எந்தத் துறையைப் போலவே இத் துறையிலும் அவரது தகுதியை விட முக்கியப் பங்காற்றுவது அவரது திறன்கள் தான்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us