பி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா? அல்லது எம்.எட்., படிக்கலாமா? எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்? | Kalvimalar - News

பி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா? அல்லது எம்.எட்., படிக்கலாமா? எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்?டிசம்பர் 29,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய கடுமையான போட்டிகள் உள்ள கால கட்டத்தில் இது போன்ற சிந்தனைகளில் நீங்கள் தெளிவாக இருப்பது அவசியம். எம்.ஏ., படித்து முடித்தால் நீங்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வாய்ப்பு பெறுவது சுலபமாகும். எம்.எட்., என்பது பட்ட மேற்படிப்போடு வரும் போது தான் பலனளிப்பதாக இருக்கிறது. எனவே உங்களது விருப்பம் எம்.ஏ.,வாக இருக்கலாம் என்பதே எங்கள் கருத்து.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us