ஜியோ இன்பர்மேடிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். இதை சிறப்பான முறையில் படிக்க விரும்புவதால் இத் துறையில் எங்கு படிக்கலாம் எனக் கூறவும். | Kalvimalar - News

ஜியோ இன்பர்மேடிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். இதை சிறப்பான முறையில் படிக்க விரும்புவதால் இத் துறையில் எங்கு படிக்கலாம் எனக் கூறவும். டிசம்பர் 01,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

நல்ல நிறுவனத்தில் படிக்க வேண்டுமென்றால் நல்ல தரமான போட்டியை சந்திக்க வேண்டும் என்பதை அறிவீர்கள் அல்லவா? உங்களுக்காக இந்த நிறுவனங்களைப் பட்டியலிடுகிறோம். அவற்றின் இணைய முகவரிகள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன.

Indian Institute of Remote Sensing (http://www.iirs-nrsa.gov.in/).
TERI University, New Delhi (
www.teriuniversity.ac.in),
University of Pune (
www.unipune.ernet.in),
Gandhigram Rural Universtiy, Gandhigram (
www.ruraluniv.ac.in),
Birla Institute of Technology, Mesra, Ranchi (
www.bitmesra.ac.in)
Symbiosis Institute of Geoinformatics (SIG), Pune (
www.sigpune.com) .

இத்துறையில் பி.ஜி. டிப்ளமோ படிப்புகளைத் தரும் நிறுவனங்கள்...
K J Somaiya College of Science & Commerce
http://www.somaiya.edu/kjsc/cdet3.htm) Advanced Computing Training School (ACTS), Centre for Development of Advanced Computing (C-DAC) (http://acts.cdac.in) TERI University.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us