நியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை நடத்தும் நிறுவனங்கள் எவை? | Kalvimalar - News

நியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை நடத்தும் நிறுவனங்கள் எவை? நவம்பர் 29,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

கான்பூரிலுள்ள ஐ.ஐ.டி., மணிப்பாலில் உள்ள மணிப்பால் பல்கலைக்கழகம், தஞ்சாவூரிலுள்ள சாஸ்த்ரா ஆகியவற்றில் இதைப் படிக்கலாம். இந்த நிறுவனங்களில் எம்.டெக்., நியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பு தரப்படுகிறது. டில்லி பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு எம்.டெக்., படிப்பானது 2008 முதல் தரப்படுகிறது.  பின்வரும் இணைய தளங்களில் முழு விபரங்களைப் பார்த்துக் கொள்ளலாம். www.iitk.ac.in/doaa/admissions.html, www.admissions.manipal.edu, www.sastra.edu

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us