ஹாஸ்பிடாலிடி அட்மினிஸ் டிரேஷன் படிப்பை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

ஹாஸ்பிடாலிடி அட்மினிஸ் டிரேஷன் படிப்பை எங்கு படிக்கலாம்? நவம்பர் 02,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் இன்டர்நேஷனல் ஹாஸ்பிடாலிடி அட்மினிஸ்டிரேஷன் என்னும் தரமான படிப்பை தருகிறது. பி.ஏ. படிப்பான இந்தப் பட்டப்படிப்பு 3 ஆண்டு படிப்பாகும். இது தொடர்பான தகவல்களை பின்வரும் முகவரிகளில் பெறலாம்.

* Benson College of Catering of Hotel Menajment and Culinary Arts, Chennai
தொலைபேசி எண்:04442061233 / 1333

*Canan School of Catering and Hotel Management, Chennai. தொலைபேசி எண்:04429312122/2124, 24798689/8189.

*Shevaroys College of Catering and Hotel Administration, Salem தொலைபேசி எண்:04274264533/44

* Sree Balaji College of  Hotel Management and Catering Technology, Trichy
தொலைபேசி எண்: 0431 2060605

இது 3 ஆண்டு முழு நேரப் படிப்பு. மேலே குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களோடு இணைந்து இந்தப் படிப்பை இக்னோ தருகிறது. பிளஸ் 2 முடித்திருப்போர் இதைப் படிக்கலாம். விண்ணப்பத்தை இன்டர்நெட் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொண்டு பயன்படுத்தலாம். போட்டித் தேர்வு மூலமாகவே இதில் சேர முடியும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us