எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்து விட்டு தற்போது ஒரு தனியார் கம்பெனியில் பணி புரிகிறேன். அடிப்படையில் நல்ல ஆங்கிலத் திறன் பெற்றிருக்கிறேன். குவைத் போன்ற நாடுகளில் பணிக்குச் செல்ல எத்தனை ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்? | Kalvimalar - News

எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்து விட்டு தற்போது ஒரு தனியார் கம்பெனியில் பணி புரிகிறேன். அடிப்படையில் நல்ல ஆங்கிலத் திறன் பெற்றிருக்கிறேன். குவைத் போன்ற நாடுகளில் பணிக்குச் செல்ல எத்தனை ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்?அக்டோபர் 26,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

எந்த ஒரு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கும் விண்ணப்பிப்போர் அனுபவம் என்ற விஷயத்தை நன்றாக மனதில் கொள்ள வேண்டும். படித்து முடித்தவுடன் வெளிநாட்டு நிறுவனங்கள் வேலை தருவதில்லை. அனுபவம் கூடக் கூட உங்களுக்கான தேவையும் அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறைந்தது 5 முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருப்போரையே வெளிநாட்டு நிறுவனங்கள் வரவேற்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us