பன்னாட்டு வாணிபம் பிரிவில் பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். இந்தப் படிப்பு இன்றைய காலகட்டத்தில் பலன் தரக்கூடியதுதானா? | Kalvimalar - News

பன்னாட்டு வாணிபம் பிரிவில் பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். இந்தப் படிப்பு இன்றைய காலகட்டத்தில் பலன் தரக்கூடியதுதானா? அக்டோபர் 26,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

டிரேடிங் கம்பெனிகள், மெர்ச்சன்ட் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், கப்பல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், கிளியரிங் அண்ட் பார்வர்டிங் நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்தத் துறையில் பட்ட மேற்படிப்பு முடித்தவருக்குத் தேவை அதிகம். மிகச் சிறப்பான சம்பளத்தையும் இத் துறை உங்களுக்குப் பெற்றுத் தரும். தற்போதைய சூழலில் நுழைவுத் தேர்வு மூலமாகவே இதில் நல்ல கல்வி நிறுவனங்கள் நடத்தும் படிப்பிற்கு அனுமதிக்கப்படுவீர்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us