விலங்கியலில் பி.எஸ்சி. முடிக்கவிருக்கும் நான் அடுத்ததாக பாரன்சிக் சயின்ஸ் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

விலங்கியலில் பி.எஸ்சி. முடிக்கவிருக்கும் நான் அடுத்ததாக பாரன்சிக் சயின்ஸ் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்?செப்டம்பர் 13,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

சென்னையில் 30ஏ காமராஜர் சாலை, மைலாப்பூர் என்னும் முகவரியில் இயங்கும் பாரன்சிக் சயின்ஸ் துறையில் நீங்கள் எம்.எஸ்சி. படிப்பில் சேரலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us