சாப்ட்வேர் குவாலிடி டெஸ்டிங் மற்றும் லினக்ஸ் ஆகிய படிப்புகளில் எதற்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன? | Kalvimalar - News

சாப்ட்வேர் குவாலிடி டெஸ்டிங் மற்றும் லினக்ஸ் ஆகிய படிப்புகளில் எதற்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன? செப்டம்பர் 13,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இரண்டுமே அதிகமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றன. எனினும் லினக்ஸ் இப்போது கூடுதலான வாய்ப்புகளைத் தரும் துறையாக திகழ்கிறது. எதைப் படித்தாலும் அதில் மிகச் சிறந்த திறன் பெறும் வகையில் படிக்க வேண்டும் என்பதை மட்டும் ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us