ஐ.ஐ.எம்.,கள் நடத்தும் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர விரும்புகிறேன். தற்போது 3ம் ஆண்டு பட்டப்படிப்பு ஒன்றில் படித்து வரும் எனக்கு இத் தேர்வில் இடம் பெறும் பகுதிகள் பற்றிக் கூறலாமா? | Kalvimalar - News

ஐ.ஐ.எம்.,கள் நடத்தும் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர விரும்புகிறேன். தற்போது 3ம் ஆண்டு பட்டப்படிப்பு ஒன்றில் படித்து வரும் எனக்கு இத் தேர்வில் இடம் பெறும் பகுதிகள் பற்றிக் கூறலாமா?செப்டம்பர் 07,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இதே நமது நாளிதழின் கல்வி மலர் பகுதியில் உள்ள கேள்வி பதில் பகுதியில் கேட் 2010 பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்த்துக்கொள்ளவும். கேட் தேர்வானது 2 1/2 மணி நேரத் தேர்வாகும். இதில் பின்வரும் பகுதிகள் இடம் பெறுகின்றன.

1. Quantitative Ability
2. Data Interpretation
3. Data Sufficiency
4. Reading Comprehension
5. Logical Reasoning
6. Verbal Ability

கேள்வி முறைகளில் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி மாறுதல்கள் செய்யப்படுகின்றன. எனவே இதை உறுதி செய்து கொண்டு அதற்கேற்ப தயாராகவும். டேட்டா இன்டர்பிரடேஷன் பகுதியில் இடம் பெறும் கேள்விகள் தரப்படும் தகவல்களை நாம் எவ்வாறு தெளிவாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்கிறோம் என்பதை பரிசோதிப்பதாக அமைகின்றன. ரீடிங் காம்ப்ரிஹென்ஷன் பகுதியில் 6 முதல் 8 பத்திகள் தரப்படுகின்றன. மொத்தம் 4500 முதல் 5000 வார்த்தைகள் இடம் பெறுகின்றன.

30 நிமிடங்களில் இதன் அடிப்படையில் இவற்றிலிருந்து கேட்கப்படும் 50 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். வெர்பல் எபிலிடி எனப்படும் பகுதியில் ஆங்கில மொழித் திறன் நன்றாக பரிசோதிக்கப்படுகிறது. வரிகளைத் திருத்துவது, வரிகளை வரிசைப்படுத்துவது, வெர்பல் ரீசனிங் போன்ற பகுதிகள் இதில் இடம் பெறுகின்றன. இத் தேர்வானது உலக அளவில் மிகவும் கடினமான மற்றும் போட்டி மிகுந்த தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவதால் இதற்காக குறைந்தது ஒரு ஆண்டாவது தயாராவது மிக அவசியமாகும். சரியான பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து நீங்கள் தயாராவதே அறிவுறுத்தப்படுகிறது. உங்களுக்கு உதவிட இத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை இங்கே தருகிறோம்.

ரீசனிங்
Critical reasoning, Assumption premise conclusion, visual reasoning, assertion and reasons, identifying valid inferences, statements and assumptions, identifying strong arguments and weak arguments, cause and effects, statements and conclusion, identifying true and false statement, linear arrangements, matrix arrangements, family tree problem, matrix arrangements, symbol based problems, sequencing, coding and decoding problem, number series.

ஆங்கிலம்
Comprehension of passage, syllogism, verbal reasoning, contextual, analogies, antonyms, fill in the blanks, jumbled paragraphs, foreign language words used in English, sentence correction and completion, odd man out, idioms, one word substitution, same word’s different usage, errors in word choice, incorrect words, phrasal, proverb, punctuation etc.

கணிதம்
Geometry – Both two-dimensional and three-dimensional.
Ratios and Proportion- Arithmetic and fractional display problems on ratio and proportion.
Percentages.
Equations and Inequalities – Quadratic and linear equations.
Algebra – Questions based on algebraic expressions.
Profit & Loss – Arithmetical Problem Solving based on cost price, discounts, selling price, percentage profit, percentage loss.
Averages – problems like finding number of girls in a class wherein the average and other relevant data are given etc.
Percentages – Conventional questions on percentages.
Partnerships.

Time-Speed-Distance – Leave you with a typical time-speed-distance question: Two trains A and B start from two stations towards each other, speeds given, one of them have better speed than the other, also time they start are given, then calculate when or at what distance they meet.

Work and time – Questions like : A and B can do a work in ten days, A quits halfway, then in how many days can B do the same work?
Numbers – Complex Numbers, Fractions etc.
Numbers – Complex Numbers, Fractions etc.
Progressions – Arithmetic Progression, Geometric Progression, Harmonic Progression, Arithmetico-geometric Progression, Arithmetic/geometric/harmonic mean.

Mensuration and measurements.
Alligation & Mixtures.
Pipes and Cisterns.
Simple Interest & Compound Interest.
Set theory and Venn Diagrams.
Instalments.
Clocks.
Probability.
Permutations & Combinations.
Vectors.
Expansions – Binomial Expansion.
Co-ordinate geometry.
Logarithm.
Calculus – Maxima & Minima.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us