அமெரிக்கக் கல்விக்கான விசா பெறுவதில் நமக்கு புரவிஷனல் சான்றிதழ் கட்டாயம் தேவையா? படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா? | Kalvimalar - News

அமெரிக்கக் கல்விக்கான விசா பெறுவதில் நமக்கு புரவிஷனல் சான்றிதழ் கட்டாயம் தேவையா? படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் போதுமானதா?ஆகஸ்ட் 30,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்க விசாவுக்கான நேர்காணலில் கோர்ஸ் கம்ப்ளீஷன் சான்றிதழ் மற்றும் அனைத்து மதிப்பெண் சான்றிதழ்கள் இருந்தால் போதும். எந்த அமெரிக்கக் கல்வி நிறுவனத்தில் கல்வி பயில இருக்கிறீர்களோ அதன் சேர்க்கைக் கடிதம், நுழைவுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ், நிதி ஆதாரச் சான்றிதழ்கள் போன்றவற்றை எடுத்துச் செல்வது அவசியம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us