அஸ்ட்ரோபிசிக்சில் பட்ட மேற்படிப்புகளை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

அஸ்ட்ரோபிசிக்சில் பட்ட மேற்படிப்புகளை எங்கு படிக்கலாம்? ஆகஸ்ட் 25,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

* உஸ்மானியா பல்கலைக்கழகம்இதில் 2 ஆண்டு எம்.எஸ்சி அஸ்ட்ரோபிசிக்ஸ் படிப்பு தரப்படுகிறது. பி.எஸ்சி இயற்பியல் தகுதி. நுழைவுத் தேர்வு மூலமாக அனுமதி.

* சுவாமி ராமானந்த் தீர்த்த மரத்வாடா பல்கலைக்கழகம், தியானதீர்த்தம், கவுதமி நகர், விஷ்ணுபுரி, நான்டெட் 431 606. எம்.எஸ்சி அஸ்ட்ரோபிசிக்ஸ் படிப்பு தரப்படுகிறது. பி.எஸ்சி இயற்பியல் தகுதி. நுழைவுத் தேர்வு மூலமாக அனுமதி.

* ஸ்கூல் ஆப் பிசிக்ஸ் அண்ட் அப்ளைட் பிசிக்ஸ், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், பிரியதர்சினி ஹில்ஸ், கோட்டயம் 686 560. இதில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்பில் அஸ்ட்ரோபிசிக்ஸ் சிறப்புப் பாடமாகத் தரப்படுகிறது.

* இண்டர் யுனிவர்சிடி சென்டர் பார் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸ், புனே.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us