மத்திய பாதுகாப்பு அமைச்சக ஸ்டோர்ஸ் உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதவுள்ளேன். இதற்கு எப்படித் தயாராக வேண்டும் எனக் கூறவும்.ஆகஸ்ட் 21,2010,00:00 IST
பொதுவாக இது போன்ற தேர்வுகளில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் மற்றும் பொது அறிவு போன்றவற்றில் கேள்விகள் கேட்கப்படும். மேலும் சில தேர்வுகளில் கிளரிகல் ஆப்டிடியூட் எனப்படும் பகுதியும் இடம் பெறும். புத்தகக் கடையில் நீங்கள் பாங்க் கிளரிகல் தேர்வுகளுக்கான உப்கார், புக்ஹைவ், சுல்தான் சந்த் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கும் மாதிரி வினா விடை புத்தகங்களை வாங்கி தயார் செய்து கொள்ளவும்.