இதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் | Kalvimalar - News

இதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் -17-06-2011

எழுத்தின் அளவு :

தரமான ஒரு பொறியியல் கல்லூரியை தேர்வுசெய்யும் முன் கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொள்வோம்.

* குறிப்பிட்ட கல்லூரியில் தான் தேர்வு செய்யவிருக்கும் பிரிவு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
* தங்கள் தேர்வு செய்த கல்லூரியில் தகுதியான, நிலையான ஆசிரியர்கள் உள்ளனரா?
* குறிப்பிட்ட பொறியியல் துறைக்கு முதுகலை பட்டபடிப்பு அக்கல்லூரியில் உள்ளதா?
* குறிப்பிட்ட துறைக்கு அஞிஞிணூஞுஞீச்tடிணிண எனப்படும் துறை சார்ந்த தரச்சான்று பெற்றுள்ளது?
* மாணவர்களின் வேலை வாய்ப்புகளில் கல்லூரியின் செயல்பாடு எப்படி உள்ளது?
* மாணவர்களின் தேவைகள் கல்லூரி நிர்வாகத்தினரால் உணரப்படுகின்றதா?

அதற்கு முன்பு கவனிக்க வேண்டிய அம்சங்கள்:
மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறமை
மாணவர்களின் தகுதி மற்றும் மதிப்பெண்கள்
கல்லூரியின் தரம் மற்றும் பாடப்பிரிவுகள்
தேர்வு செய்த துறையின் வருங்கால வாய்ப்புகள்
தேர்வு செய்த படிப்பின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us