கல்விக் கடன் பெறுவதற்கு, எங்கே, எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்? | Kalvimalar - News

கல்விக் கடன் பெறுவதற்கு, எங்கே, எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?-03-05-2013

எழுத்தின் அளவு :

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் சில நிறுவனங்களிடமிருந்தும், கல்விக் கடன்களை மாணவர்கள் பெறலாம். ஆனாலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், கல்விக் கடன் பெறுவதே பாதுகாப்பானது.

நல்ல வங்கிகள், இந்த கல்விக்கடன் தொடர்பான செயல்பாட்டைக் கையாள, ஒரு நல்ல அர்ப்பணிப்புள்ள குழுவை அமைத்து செயல்படும். அந்தக் குழுவானது, ஒரு மாணவர் சேரவிருக்கும் கல்வி நிறுவனம் எந்த மாதிரியான மதிப்பை மற்றும் தகுதியைக் கொண்டது என்பதை ஆராய்கிறது. http://kalvimalar.dinamalar.com/tamil/news.asp?cat=6 என்ற இணையதளம் சென்று, கல்விக்கடன்களைப் பற்றிய மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us