கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள, ஆரம்பிக்கும் நேரத்திற்கு மிகவும் முன்னதாகவே வந்துவிட வேண்டுமா? | Kalvimalar - News

கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள, ஆரம்பிக்கும் நேரத்திற்கு மிகவும் முன்னதாகவே வந்துவிட வேண்டுமா?-2011/06/17

எழுத்தின் அளவு :

கவுன்சிலிங்கில் நேரம் என்பது மிகவும் முக்கியம். கவுன்சிலிங் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 2 மணிநேரம் முன்பாக வந்து விடுதல் நல்லது. ஏனெனில் அப்போதுதான் நாம் எந்தவித பதட்டமுமின்றி, அங்கே உள்ள சூழலை உணர்ந்து, பணம் கட்டி, எந்தெந்த இடம் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து ரிலாக்சாக முடியும்.

அந்த சூழலுக்கு நீங்கள் பழக்கப்படும்போதுதான், பதட்டம் குறைந்து, கவுன்சிலிங் நடைமுறையில் கலந்துகொள்ளும்போது நம்மால் தெளிவாக முடிவெடுக்க முடியும். வெளியூரிலிருந்து வருபவர்கள், முதல்நாளே சென்னை வந்துவிடுதல் நல்லது. அது இயலாதவர்கள், கவுன்சிலிங் அன்று, அதிகாலையிலேயே சென்னை வந்து சேர்ந்துவிடுமாறு, பயணத்திட்டத்தை வகுப்பது மிகவும் முக்கியம்.

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us