ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட்ட பிறகு, மருத்துவ பரிசோதனை எப்போது நடைபெறும்?-2011/06/17
அண்ணா பல்கலையில் சேர்ந்தால் ஒதுக்கீட்டு உத்தரவு பெற்றவுடன், அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். பிற கல்லூரிகளில் சேர்ந்தால், அண்ணா பல்கலையிலும் செய்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட கல்லூரியிலும் செய்து கொள்ளலாம்.