மெக்கட்ரானிக்ஸ் படிப்பை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்?-2011/06/17
இப்படிப்பு, இப்போதைக்கு தமிழகத்தில் குறைந்த கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. நல்ல கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டா கிடைத்தாலும் படிக்கலாம். அதேசமயம் இப்படிப்பை இளநிலையில் படித்துவிட்டு, முதுநிலைக்கு "கேட்" தேர்வு எழுதுவது கடினம். ஏனெனில் இதுதொடர்பான சப்ஜக்ட் இல்லை. எனவே இளநிலையில் மெக்கானிக்கல் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு, முதுநிலையில் மெக்கட்ரானிக்ஸ் படிப்பது நல்லது.