மெரைன் இன்ஜினீயரிங் மற்றும் நாட்டிகல் இன்ஜினீயரிங் ஆகிய படிப்புகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் என்ன? | Kalvimalar - News

மெரைன் இன்ஜினீயரிங் மற்றும் நாட்டிகல் இன்ஜினீயரிங் ஆகிய படிப்புகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் என்ன? -2011/06/17

எழுத்தின் அளவு :

இரண்டுமே கப்பல் துறை சம்பந்தப்பட்டதுதான். நீங்கள் தலைமை பொறியாளர் ஆக விரும்பினால் மெரைன் இன்ஜினீயரிங் படிக்கலாம்.

கப்பல் கேப்டன் ஆக விரும்பினால் நாடிகல் இன்ஜினீயரிங் படிக்கலாம். அதேசமயம், இந்த 2 துறைகளிலும் சம அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us