பயோ மெடிக்கல் அல்லது கெமிக்கல் இன்ஜினீயரிங் ஆகிய 2 படிப்புகளில் எதை படித்தால் நல்லது? | Kalvimalar - News

பயோ மெடிக்கல் அல்லது கெமிக்கல் இன்ஜினீயரிங் ஆகிய 2 படிப்புகளில் எதை படித்தால் நல்லது?-2011/06/17

எழுத்தின் அளவு :

பயோ மெடிக்கல் என்பது எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்டது. மருத்துவ உபகரண தயாரிப்பு பணி தொடர்புடையது. நீங்கள் கெமிக்கல் துறையைவிட, பயோமெடிக்கல் படிப்பை தேர்ந்தெடுப்பதே உகந்தது. ஒருவேளை நீங்கள் கெமிக்கல் துறையை தேர்வுசெய்தால், பெட்ரோலியம் மற்றும் ஆயில் துறைகளில் வேலைவாய்ப்பை பெறலாம்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us