பி.எஸ்சி படித்து எம்.எஸ்சி படிக்கலாமா அல்லது பி.டெக். படிக்கலாமா? | Kalvimalar - News

பி.எஸ்சி படித்து எம்.எஸ்சி படிக்கலாமா அல்லது பி.டெக். படிக்கலாமா?-2011/06/17

எழுத்தின் அளவு :

பி.எஸ்சி/எம்.எஸ்சி அல்லது பி.டெக்., இவற்றில், பி.டெக் சிறந்தது. ஏனெனில் பி.டெக். படித்திருந்தால் மேல் படிப்பிற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எப்போதுமே, அதிக வாய்ப்புகள் உள்ள விஷயங்களை தேர்ந்தெடுக்க பழகிக்கொள்ள வேண்டும்.

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us