பி.இ. பயோடெக்னாலஜி அல்லது பி.டெக். பயோடெக்னாலஜி படித்தால் எதுபோன்ற வேலைவாய்ப்பு கிடைக்கும்? எந்தெந்த பாடங்களில் பி.டெக். கட்-ஆப் பார்ப்பார்கள்? | Kalvimalar - News

பி.இ. பயோடெக்னாலஜி அல்லது பி.டெக். பயோடெக்னாலஜி படித்தால் எதுபோன்ற வேலைவாய்ப்பு கிடைக்கும்? எந்தெந்த பாடங்களில் பி.டெக். கட்-ஆப் பார்ப்பார்கள்? -2011/06/17

எழுத்தின் அளவு :

பி./பி.டெக். பயோடெக்னாலஜி ஆகிய இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இது ஒரு ஆராய்ச்சி துறை. இந்த துறையில் அக்ரி உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. இத்துறையை பொறுத்தமட்டில், ஒரு சரியான குறிக்கோளின்றி முன்னேறுவது கடினம்.

இத்துறை படிப்பில் எம்.டெக். மற்றும் பிஎச்.டி. போன்ற உயர் படிப்புகளை மேற்கொள்ளலாம். எந்த பிரிவை தேர்ந்தெடுத்து, அதில் ஈடுபடுவது என்று சரியான திட்டம் இல்லையெனில், இதில் வேலைவாய்ப்பை பெறுவது கடினம். தெளிவான திட்டம் இருந்தால் பிரச்சினை இல்லை.

பி.டெக். கட்-ஆப் மதிப்பிட, கணிதம்-இயற்பியல்-வேதியியல் போன்ற பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும்.

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us