புதியதாக துவங்கிய இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்தால் கல்விக்கடன் கிடைக்குமா?
-2011/06/17
கல்விக்கடன் பெறுவதற்கு புதிய கல்லூரியா
, பழைய கல்லூரியா என்பது முக்கியமல்ல. அந்த கல்லூரியும், நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள படிப்பும் அங்கீகாரம் பெற்றிருப்பதே முக்கியம்.