கல்விக்கடன் பெற குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டுமா? | Kalvimalar - News

கல்விக்கடன் பெற குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டுமா? -2011/06/17

எழுத்தின் அளவு :

கல்விக்கடன் பெறுவதற்கு குறிப்பிட்ட அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கி அதிகாரிகளை அணுகுவதற்கு பொதுவாக காலை நேரத்தை தேர்ந்தெடுக்காதீர்கள். அந்தநேரம் வழக்கமான வங்கி பணிகளில் அவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். எனவே, பிற்பகல் 3 மணிக்கு மேல் சென்று வங்கி அதிகாரிகளை அணுகுங்கள். அப்போது, உங்களது கோரிக்கையை பொறுமையாக அவர்களிடம் விளக்கலாம்.

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us