பி.இ., ஏரோநாட்டிக்கல் படிப்பிற்கு கல்விக்கடன் கிடைக்குமா? | Kalvimalar - News

பி.இ., ஏரோநாட்டிக்கல் படிப்பிற்கு கல்விக்கடன் கிடைக்குமா? -2011/06/17

எழுத்தின் அளவு :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும் என்பது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதி. எனவே, அங்கீகரிக்கப்பட்ட எந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கும் கல்விக்கடன் பெற தகுதி உண்டு.

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us