இன்ஜினியரிங் ப்ராஜெக்ட் பணிகளை எவ்வாறு மேம்படுத்தலாம்? | Kalvimalar - News

இன்ஜினியரிங் ப்ராஜெக்ட் பணிகளை எவ்வாறு மேம்படுத்தலாம்?-03-05-2013

எழுத்தின் அளவு :

பாடப்புத்தகம் மற்றும் வகுப்பறை அனுபவங்கள் ஆகியவற்றிலிருந்து, முற்றிலும் ஒரு வித்தியாசமான மற்றும் சிறந்த அனுபவத்தை ப்ராஜெக்ட்டுகள் கொடுக்கின்றன. எனவே, மாணவர்கள் தொழில் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்யும் ஆராய்ச்சிகள் மற்றும் கன்சல்டன்சி அசைன்மென்ட் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். இதன்மூலம், தியரியாக படித்ததை, எப்படி நடைமுறைப் படுத்துவது என்பதை ஒரு மாணவர் அறிந்துகொள்ள முடியும்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us