ஒரு குறிப்பிட்ட பொறியியல் துறை பொருத்தமானதா அல்லது இல்லையா என்பதை எப்படி கண்டறிவது? | Kalvimalar - News

ஒரு குறிப்பிட்ட பொறியியல் துறை பொருத்தமானதா அல்லது இல்லையா என்பதை எப்படி கண்டறிவது?-03-05-2013

எழுத்தின் அளவு :

ஒரு மாணவர், எந்தப் பிரிவை தேர்வு செய்ய முடிவு செய்தாலும், அதுபற்றிய இப்போதைய உலக நிலைமையை கருத்தில்கொள்ள வேண்டும். அந்த குறிப்பிட்ட துறையானது, ஒருவரின் திறனுக்கு சரியான வாய்ப்பளித்து, தகுதியான பணியில் அவரை, எதிர்காலத்தில் அமர்த்துமா? என்பதையும் யோசிக்க வேண்டும்.

ஒருவர், பாரம்பரிய பொறியியல் துறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், ஐ.டி., அறிவையும் பெற்றிருப்பது அவரின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும். ஒருவர், தொழில்துறையில் பணியாற்ற விரும்பினால், அவர், சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிகல் போன்ற துறைகளை தேர்வு செய்யலாம். ஆனால், சேவைகள் துறையில் பணிபுரிய விரும்பும் ஒருவர், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற அட்வான்ஸ்டு துறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us