பொறியியல் படிக்கும்போது, ஒரு நாளைக்கு, எத்தனை மணிநேரம் படிக்க வேண்டியிருக்கும்? | Kalvimalar - News

பொறியியல் படிக்கும்போது, ஒரு நாளைக்கு, எத்தனை மணிநேரம் படிக்க வேண்டியிருக்கும்?-03-05-2013

எழுத்தின் அளவு :

பொறியியல் படிப்பு என்பது எளிதானதல்ல. பொதுவாக, நாளொன்றுக்கு, 1 அல்லது 2 மணிநேர self-study போதுமானது. ஆனால், அதிளவிலான பிராக்டிகல் பணிகள் மற்றும் டெஸ்ட்டுகள் காரணமாக, சிலருக்கு, 3 முதல் 4 மணிநேரங்கள் வரை படிக்க வேண்டியிருக்கும். பொதுவாக, வகுப்பில் என்ன பாடம் நடத்தினார்கள் என்பதை, அன்றைய தினம் இரவே, revise செய்துவிட்டால் நல்லது.

படிப்பதென்பது, நபருக்கு நபர் வேறுபட்டாலும், பொறியியலின் அடிப்படை கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்ள, தினமும் படிப்பது அவசியம். சிலருக்கு, ப்ராஜெக்ட் செய்துகொண்டே படிப்பது எளிதான விஷயமாக இருக்கிறது. இது சிறந்த வழி என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us