எஸ் அன்ட் டி மற்றும் இன்ஜி., அன்ட் கணிதம் போன்ற படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறதா? | Kalvimalar - News

எஸ் அன்ட் டி மற்றும் இன்ஜி., அன்ட் கணிதம் போன்ற படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறதா?-03-05-2013

எழுத்தின் அளவு :

மேற்கூறிய இரண்டு நாடுகளிலும், அந்த குறிப்பிட்ட துறைசார் நிபுணர்களுக்கு, அதிக வாய்ப்புகள் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நாடுகள், தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரங்களைக் கொண்டிருப்பதால், அதிகளவிலான தொழில்நுட்ப நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும், மேற்கூறிய தொழில் துறைகள், பெரியளவிலான வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த துறைகள், மற்ற துறைகளைப் போலவே வளர்ந்து வருகின்றன. இதில் புரளும் பணமும் கணிசமானதாகவே இருக்கிறது. ஆனால், தரம் என்ற விஷயத்தைப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, இத்துறைகளுக்கு, போதுமான ஆசிரியர்கள் இல்லை. மேலும், ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில், இப்பிரிவில் இடம் பிடிப்பது, மாணவர்களுக்கு சவாலான காரியமாக உள்ளது. எனவே, இந்த விஷயத்தில், மாவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us