பயிற்சி மையம் செல்வது உதவக்கூடிய ஒன்றா? | Kalvimalar - News

பயிற்சி மையம் செல்வது உதவக்கூடிய ஒன்றா?-03-05-2013

எழுத்தின் அளவு :

இதைப்பற்றிய இரண்டு வேறுவிதமான கருத்துக்கள் இருக்கின்றன. பெரும்பாலான மாணவர்கள், கோச்சிங் மிகவும் அவசியம் என்று நினைக்கின்றனர். இதன்மூலம் அதிகளவிலான பயிற்சி கிடைக்கும் என்றும், நிறைய நுட்பங்களை கற்றுக்கொள்ள முடியும் என்றும் நினைக்கின்றனர். ஆனாலும், சில மாணவர்களின் கருத்து வேறுமாதிரி உள்ளது.

அதாவது, கோச்சிங் வகுப்புகளின் மூலம், தேர்வின் நிலைப்பற்றி ஒரு ஒட்டுமொத்த அறிமுகமும், தேர்வு மாதிரி மற்றும் வரக்கூடிய கேள்விகள் பற்றியும் ஓரளவு தெரிந்துகொள்ளலாம் என்றாலும், முற்றிலும் அவற்றை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us