1 லட்சம் ’சீட்’ - 1 வாரம் அவகாசம் | Kalvimalar - News

1 லட்சம் ’சீட்’ - 1 வாரம் அவகாசம்-02-08-2016

எழுத்தின் அளவு :

தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள, ஒரு லட்சம் இடங்களை நிரப்புவதற்கு, ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 523 இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஜூலை, 29ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிந்தது. இறுதியாக, 90 ஆயிரம் இடங்கள் நிரம்பின; ஒரு லட்சத்து, 2,000, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. அவை, அந்தந்த கல்லுாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அவற்றை நிரப்புவதற்கு, ஒரு மாதம் அவகாசம் அளித்துள்ளது. 

வரும், 7ம் தேதிக்குள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பி, மாணவர் சேர்க்கையை முடிக்க, கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் வரும், 8ம் தேதி, முதலாம் ஆண்டு வகுப்புகளை துவங்கவும் உத்தரவிட்டுள்ளதாக, உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us