தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டு, அதேசயம், 8, 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளில், ஏதேனும் ஒன்றை தமிழகத்தில் படிக்காமல், வேறு வெளிமாநிலத்தில் படித்திருந்தால், அத்தகைய மாணவர்கள், தங்களின் விண்ணப்பத்துடன், நேட்டிவிட்டி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.