2015ம் கல்வியாண்டில், பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பித்தல் | Kalvimalar - News

2015ம் கல்வியாண்டில், பொறியியல் படிப்பிற்காக விண்ணப்பித்தல்-12-05-2015

எழுத்தின் அளவு :

* விண்ணப்ப விநியோகம் தொடங்கும் நாள் - மே 6

* அண்ணா பல்கலை நீங்கலாக, இதர இடங்களில் விண்ணப்பம் பெறும் கடைசி நாள் - மே 27

* அண்ணா பல்கலையில் விண்ணப்பம் பெறும் கடைசி நாள் - மே 29

* விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி நாள் - மே 29.

விண்ணப்பங்கள் எங்கெங்கு கிடைக்கும்?

தமிழகத்திலுள்ள மொத்தம் 32 மாவட்டங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். அவற்றில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பல ஊர்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

இதுகுறித்த தகவல்கள் அறிய www.annauniv.edu/tnea2015/index.php


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us