கவுன்சிலிங் நிறைவு - இறுதி காலியிடங்கள் எவ்வளவு? | Kalvimalar - News

கவுன்சிலிங் நிறைவு - இறுதி காலியிடங்கள் எவ்வளவு?-08-08-2014

எழுத்தின் அளவு :

சென்னை: துணை கவுன்சிலிங் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஆகியவை நிறைவடைந்த பின்னரும் 1 லட்சத்து 819 இடங்கள் காலியாக உள்ளன.

அவற்றின் விபரம்;

பிரிவு

கல்லூரி எண்ணிக்கை

மொத்த இடம்

ஒதுக்கீடு

காலியிடம்

அண்ணா பல்கலை

3

2570

2570

0

உறுப்பு கல்லூரிகள்/மண்டல மையங்கள்

13

5520

4732

788

அரசுக் கல்லூரிகள்

10

3760

3757

3

அரசு உதவிபெறும் கல்லூரிகள்

3

2223

2223

0

CECRI மற்றும் CIPET

2

155

155

0

சுயநிதி கல்லூரிகள்

507

197361

97333

100028

மொத்தம்

538

211589

110770

100819

(இந்த விபரம் பி.. மற்றும் பி.டெக். படிப்புகள் தொடர்பானது மட்டுமே)


வாசகர் கருத்து

நான் டிப்ளமோ முடித்துள்ளேன் பி.இ இரண்டம் ஆண்டு சேர விரும்புகிறேன்.தோரயமாக கவுன்சிலிங் தேதி வேண்டும்
by vijayarajan,India    2015-06-16 14:26:50 14:26:50 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us