ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற்ற பொறியியல் துணை கவுன்சிலிங் முடிவில் காலியிட விபரம் | Kalvimalar - News

ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற்ற பொறியியல் துணை கவுன்சிலிங் முடிவில் காலியிட விபரம்-07-08-2014

எழுத்தின் அளவு :

சென்னை: ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற்ற பொறியியல் துணை கவுன்சிலிங்கில் குறைந்தளவு இடங்களே நிரம்பியுள்ளன. அதனடிப்படையில், அனைத்தையும் சேர்த்து இன்னும் 1 லட்சத்து 1,150 இடங்கள் காலியாக உள்ளன.

 

பிரிவு

கல்லூரி எண்ணிக்கை

மொத்த இடம்

ஒதுக்கீடு

காலியிடம்

அண்ணா பல்கலை

3

2570

2570

0

உறுப்பு கல்லூரிகள்/மண்டல மையங்கள்

13

5520

4729

791

அரசுக் கல்லூரிகள்

10

3760

3757

3

அரசு உதவிபெறும் கல்லூரிகள்

3

2223

2223

0

CECRI மற்றும் CIPET

2

155

155

0

சுயநிதி கல்லூரிகள்

507

197361

97005

100356

மொத்தம்

538

211589

110439

101150

(இந்த விபரம் பி.. மற்றும் பி.டெக். படிப்புகள் தொடர்பானது மட்டுமே)


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us