பி.ஆர்க். மாணவர் சேர்க்கை - இரண்டாம் கட்ட கவுன்சிலிங் தொடக்கம் | Kalvimalar - News

பி.ஆர்க். மாணவர் சேர்க்கை - இரண்டாம் கட்ட கவுன்சிலிங் தொடக்கம்-30-07-2014

எழுத்தின் அளவு :

சென்னை: பி.ஆர்க். படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜுலை 30ம் தேதி(இன்று) காலை 9 மணிமுதல் நடைபெறுகிறது.

கட்-ஆப் மதிப்பெண் 256.40 முதல் கவுன்சிலிங் தொடங்கி, 30ம் தேதி மாலை வரை, 232.50 என்ற கட்-ஆப் மதிப்பெண் வரை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

பின்னர் ஜுலை 31ம் தேதி, 232.50 என்ற கட்-ஆப் மதிப்பெண்ணில் தொடங்கி, மதியம் 2 மணிவரை 212.40 என்ற கட்-ஆப் மதிப்பெண் வரை நடைபெறுகிறது.

அந்த கவுன்சிலிங் முடிந்தபிறகு, இதர மதிப்பெண்களைக் கொண்டுள்ள எஞ்சிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது. அதன்பிறகு, பி.ஆர்க். படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைகிறது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us