19 நாட்கள் முடிவில் வராதவர்கள் 29,851 பேர் | Kalvimalar - News

19 நாட்கள் முடிவில் வராதவர்கள் 29,851 பேர்-26-07-2014

எழுத்தின் அளவு :

சென்னை: பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் தொடங்கி, 19 நாட்களின் முடிவில், வராதவர்களின் எண்ணிக்கை 29,851 என்ற அளவை எட்டியுள்ளது.

இதுவரை மொத்தம் அழைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 99,735 பேர். அவர்களில், ஒதுக்கீடு பெற்றவர்கள் 69,595 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 289 பேர்.

யாரும் இதுவரை நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 29.93%.

19ம் நாளில் மட்டும் 6,877 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், வராதவர்கள் 2,710 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு  செய்யாதவர்கள் 14 பேர்.

இறுதியாக, 4,153 பேர் ஒதுக்கீடு பெற்றனர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 39.41%.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us