இதுவரை மொத்தம் 65,442 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்! | Kalvimalar - News

இதுவரை மொத்தம் 65,442 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்!-25-07-2014

எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில், இதுவரை, மொத்தம் 65,442 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

பொதுப்பிரிவு கவுன்சிலிங் துவங்கி, 18 நாட்கள் முடிந்து விட்டன. அந்த 18 நாட்களில், 92,858 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், 27,141 பேர் ஆப்சென்ட். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 275.

யாரும் நிராகரிக்கப்படவில்லை. இறுதியாக 65,442 பேர் ஒதுக்கீடு பெற்றனர். ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 29.23%.

18வது நாளில் மட்டும் 6,819 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் வராதவர்கள் 2,569 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 18 பேர். இறுதியாக, 4,232 பேர் ஒதுக்கீடு பெற்றனர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 37.67%.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us