17 நாட்களில் ஒதுக்கீடு பெற்றோர் 61,210 பேர் | Kalvimalar - News

17 நாட்களில் ஒதுக்கீடு பெற்றோர் 61,210 பேர்-24-07-2014

எழுத்தின் அளவு :

சென்னை: பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில், 17 நாட்கள் முடிவில், 61,210 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.

அழைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86039 பேர். அதில் வராதவர்களின் எண்ணிக்கை 24,572 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்களின் எண்ணிக்கை 257 பேர். இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 28.56%.

17வது நாளில் மட்டும், 6,938 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், 2,569 பேர் வரவில்லை. கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 14 பேர்.

இறுதியாக, 4,355 பேர் ஒதுக்கீடு பெற்றனர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 37.03%. கடந்த 17 நாட்களில், இதுவே அதிகபட்ச ஆப்சென்ட் விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us