16 நாட்களில் அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,101 | Kalvimalar - News

16 நாட்களில் அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,101-23-07-2014

எழுத்தின் அளவு :

சென்னை: பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கி 16 நாட்கள் வரை, மொத்தம் 79,101 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், ஒதுக்கீடு பெற்றவர்கள் 56,855 பேர்.

வராதவர்களின் எண்ணிக்கை 22,003 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்களின் மொத்த எண்ணிக்கை 243 பேர். இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 27.82%.

16வது நாளில் மட்டும் 5,093 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், வராதவர்கள் 1,747 பேர், கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதோர் 17 பேர் போக, ஒதுக்கீடு பெற்றவர்கள் 3,329 பேர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 34.30%.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us