முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடக்கம் | Kalvimalar - News

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடக்கம்-21-08-2013

எழுத்தின் அளவு :

சென்னை: எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான்., ஆகிய முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 21 தொடங்கி, 29ம் தேதி வரை நடைபெறும் கவுன்சிலிங் விபரங்கள், கட்-ஆப் மதிப்பெண் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன.

2013, செல்லத்தக்க ஜி.ஏ.டி.இ.,(GATE) மதிப்பெண் அடிப்படையில்...

ஆகஸ்ட் 21 - 40 முதல் 23 GATE மதிப்பெண்கள் வரை பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

டேன்செட் மதிப்பெண் அடிப்படையிலான கலந்தாய்வு விபரம்

ஆகஸ்ட் 22 - காலை முதல் மதியம் வரை, மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

மதியம் முதல் மாலை வரை - 49.381 முதல் 42.525 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு

ஆகஸ்ட் 23 - 41.331 முதல் 36.401 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு

ஆகஸ்ட் 24 - 35.905 முதல் 33.142 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு

ஆகஸ்ட் 25 - 32.783 முதல் 30.648 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு

ஆகஸ்ட் 26 - 30.353 முதல் 28.356 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு

ஆகஸ்ட் 27 - 27.964 முதல் 25.082 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு

ஆகஸ்ட் 28 - 24.670 முதல் 21.283 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு

ஆகஸ்ட் 29 - 20.695 முதல் 15.070 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us