24 நாட்களில் வராதோர் எண்ணிக்கை 30,003 ஐ தாண்டியது! | Kalvimalar - News

24 நாட்களில் வராதோர் எண்ணிக்கை 30,003 ஐ தாண்டியது!-16-07-2013

எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வின் 24 நாட்கள் முடிவில், வராதோர் எண்ணிக்கை 30,003 என்ற அளவை எட்டியுள்ளது. ஒதுக்கீடு பெற்றோர் 83,411 பேர்.

24 நாட்களில் அழைக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,3712 பேர். கலந்துகொண்டும், எதையும் தேர்வு செய்யாதவர்களின் மொத்த எண்ணிக்கை 298. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 26.39%. இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை.

24ம் நாளில் மட்டும் அழைக்கப்பட்டவர்கள் 5,169 பேர். ஒதுக்கீடு பெற்றோர் 3,290. வராதவர்கள் 1,871 பேர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 8 பேர். ஆப்சென்ட் விகிதம் 36.20%.

இத்தனை நாட்களில், 24ம் நாளில்தான் ஆப்சென்ட் விகிதம் மிக அதிகபட்சமாக 36.20% என்ற அளவில் அதிகரித்துள்ளது. இப்போதே, ஆப்சென்ட் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிவிட்ட நிலையில், கவுன்சிலிங் முடிய இன்னும் 15 நாட்கள் மீதமுள்ள நிலையில், ஆப்சென்ட் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வாசகர் கருத்து

மிக மிக மோசம்
by karthik,India    2013-07-17 16:22:27 16:22:27 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us