தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு நிறைவு - 55,055 இடங்கள் காலி | Kalvimalar - News

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு நிறைவு - 55,055 இடங்கள் காலி-23-08-2012

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வின் அனைத்துப் பிரிவு செயல்பாடுகளும் நிறைவடைந்த நிலையில், சுமார் 55055 இடங்கள் காலியாக உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் வழக்கம்போல் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. அதேபோல் CECRI மற்றும் CIPET போன்ற கல்வி நிறுவனங்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. அரசு உதவிபெறும் கல்லூரிகளில், 1 இடம் மட்டுமே காலியாக உள்ளது.

CATEGORY

OVER ALL INTAKE

OVER ALL ALLOTTED

OVER ALL VACANCY

ANNA UNIVERSITY

2175

2175

0

UNIVERSITY COLLEGES

5520

4890

630

GOVERNMENT COLLEGES

2860

2860

0

GOVERNMENT AIDED COLLEGES

2121

2120

1

CECRI AND CIPET

155

155

0

SELF FINANCING COLLEGES

169628

115204

54424

OVER ALL TOTAL

182459

127404

55055

புதிதாக 32 கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், அவற்றில் பல கல்லூரிகளில் மாணவர்களே சேரவில்லை என்ற நிலையே இந்தாண்டு நிலவுகிறது. கடந்த 2011ம் ஆண்டு, கலந்தாய்வு முடிவில், சுமார் 44000 இடங்கள் காலியாக இருந்தன.

ஆனால், இந்தாண்டு பல புதிய கல்லூரிகளின் வரவால், அந்த இடங்களையும் சேர்த்து, சுமார் 55055 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, காலியிட நிலவரத்தைப் பொறுத்தவரை, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், பெரிய மாறுதல் இல்லை என்றே கூறலாம்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us