பொது கலந்தாய்வில் 108497 பேர் இடம் பெற்றுள்ளனர் | Kalvimalar - News

பொது கலந்தாய்வில் 108497 பேர் இடம் பெற்றுள்ளனர்-16-08-2012

எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வில், ஆகஸ்ட் 14 வரையான நிலவரப்படி, 108497 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஜுலை 13ம் தேதி துவங்கிய பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங், ஒரு மாதமாக நடந்து வருகிறது. இதுவரை மொத்தமாக 149270 பேர் அழைக்கப்பட்ட நிலையில், 108497 பேர் இடம் பெற்றுள்ளனர். 40389 பேர் வரவில்லை. 383 பேர் வந்தும் எதையும் தேர்வு செய்யவில்லை.

ஆகஸ்ட் 14ம் தேதி மட்டும் 7446 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 4677 பேர் இடம் பெற்றனர். 2756 பேர் வரவில்லை. 13 பேர் வந்தும் எந்தப் பாடப்பிரிவையும் தேர்வுசெய்யவில்லை.

ஆகஸ்ட் 14ம் தேதி மட்டும் வராதோர் சதவீதம் 37.01 என்ற அளவில் இருந்தது. ஒட்டுமொத்த அளவில் 27.06 என்ற விகிதத்தில் உள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us